மதுரை மாணவ, மாணவியர் மாநில நீச்சல் போட்டியில் சாதனை-23 பதக்கங்கள் வென்றனர்
பள்ளிகல்வித்துறை சார்பில் நெல்லையில் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின நீச்சல் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல் குளத்தில் நடந்தது. இதில்…
