நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியீடு
விடாமுயற்சி திரைப்படம் மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடி பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை லைகா புரொடக்சன்சு சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்தார். இப்படத்தில்…
