கந்தர்வகோட்டை நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் உரிமைகள் தினம்
கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றம் சார்பில் சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமையாசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். ஆங்கில ஆசிரியர் சிந்தியா அனைவரையும்…