ஆவூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நடைபெறுவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில், வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் ஊராட்சியில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும்…