துறையூர் நகராட்சியுடன் மதுராபுரி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு-வட்டாட்சியர் தலைமையில் அமைதி கூட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைப்பதாக தமிழ்நாடு அரசு 31/12/2024 அரசாணை வெளியிட்டு ஆறு வார காலத்திற்குள் கிராம பொதுமக்கள்…
