மாசி மக திருவிழா- சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
புதுச்சேரியில், மாசி மக திருவிழாவை முன்னிட்டு சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்களோடு ஒன்றாக தானும் அமர்ந்து உணவு உண்டார்.…