மதுரை மாவட்ட மத்திய சட்டமன்றத் தொகுதி அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மதுரை கல்லூரி மைதானத்தில் அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும்முகாமை, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்…
