பொதுமக்கள் தாகம் தணிக்க திமுக சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர்.
முன்னாள் கவுன்சிலர் சொக்கலிங்கம் தலைமையில் திமுக மாநில மீனவர் அணி துணை தலைவர் கே.பி. சங்கர் எம்எல்ஏ ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட மூன்று இடங்களில் தண்ணீர் பந்தலை…
