ஊராட்சி பதிவறை எழுத்தாளர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரம் முன்பு தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்து ஊராட்சி பதிவறை எழுத்தாளர்களுக்கான சலுகைகளை வழங்க வலியுறுத்தி…
