வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் புஷ்பப் பல்லக்கு விழா
வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் புஷ்பப் பல்லக்கு விழா கோலாகலம், ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன்…
