தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல மக்கள் குனறதீர்க்கும் முகாம் நடைபெற்றது அதன் பின்பு தெற்கு மண்டல அலுவலகம் அருகில் ரெண்டு புள்ளி 38 கோடி மதிப்பில் இரண்டு மாடியுடன் கட்டப்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையம் கட்டிடப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் பார்வையிட்டு நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை பார்வையிட்டார்

மேலும் ஒப்பந்ததாரரிடம் பணிகளை எப்படி செய்ய வேண்டும் என்று சில அறிவுரைகளை மேயர் ஜெகன் கூறினார் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் 15 நாட்களில் இந்த கட்டிடம் போதை மறுவாழ்வு மையம் திறக்கப்பட வேண்டும் அதற்காக பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் உத்தரவிட்டார்

அங்கு கட்டிடப் பணிகள் முழுவதையும் கட்டப்பட்டுள்ள அறைகளையும் ஒவ்வொரு அறையாக சென்று மேயர் ஜெகன் பார்வையிட்டார் அதன்பின்பு கட்டிடத்தின் மொட்டை மாடியில் பதிக்கப்பட்டு வரும் தல ஓடுகளை பார்வையிட்டு சரியான முறையில் தள ஓடுகள் பதிக்கப்படுகிறதா என்று மேயர் ஜெகன் பார்வையிட்டார் அதன்பின்பு முத்தையாபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தையும் பார்வையிட்டார்

பணிகள் விரைவாக முடிக்க வேண்டும் சில நாட்களில் மக்களின் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் மேலும் சில பணிகளை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்

பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் இந்த சமுதாய நலக்கூடம் வழங்கப்படும் என்று மேயர் ஜெகன் கூறினார் இந்த நிகழ்ச்சியில் ஆணையர் மதுபாலன் தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார் ஆணையரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்