தமிழ்நாடு முதல்வர் மு,க, ஸ்டாலின் அவர்கள் மற்றும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழக்கரை நகராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ரூபாய், 340,00 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மலக்கசடு கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையத்தை இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் திறந்து வைத்தார்

இந்நிகழ்வில் கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா அவர்கள் துணைத்தலைவர் ஹமீது சுல்தான் அவர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.