முதல் நாள் ….

முதல் நாள் காலை சென்னையில் இருந்து புறப்படுதல்…..

இரண்டாம் நாள்….

அதிகாலை அல்லது ஆறு மணி அளவில் புவனேஸ்வரில் இறங்கி பூரி நோக்கி சென்று ரூமில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு காலை டிபன் முடித்துவிட்டு பார்க்கும் இடங்கள்…..

மதிய உணவுக்குப் பின்பு

மூன்றாம் நாள்…

காலை டிபன் சாப்பிட்டு விட்டு நேராக புவனேஸ்வர் நோக்கி புறப்படுதல்…..

புவனேஸ்வர் நோக்கி போகும் வழியில்

மற்றும்

தரிசனம் முடித்துவிட்டு நேராக புவனேஸ்வர் நகரம் நோக்கி செல்லுதல்….

சிறிய குன்றுகளில் இருக்கும் ஜெயின் மற்றும் புத்த மதங்களைச் சார்ந்த தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள

நேரம் இருந்தால் ராஜா ராணி கோயில் பார்த்துவிட்டு இரவு டிபன் சாப்பிட்டு விட்டு புவனேஸ்வரில் இருந்து சென்னை நோக்கி ரயிலில் புறப்படுதல்….

நான்காம் நாள்…

மாலை அல்லது இரவு சென்னை வந்து சேருதல்.

சுற்றுலா கட்டணத்தில் அடங்குபவை…..

காலை மாலை டி அல்லது காபி…..

காலை மற்றும் இரவு டிபன்….

மதியம் தென்னிந்திய வகை சாப்பாடு….

சென்னையில் இருந்து புறப்பட்டு புவனேஸ்வர் சென்று திரும்பவும் சென்னை வந்து சேரக்கூடிய ஸ்லீப்பர் ரயில் கட்டணம்..,.

பூரி மற்றும் புவனேஸ்வர் சுற்றி பார்க்கும் பேருந்து கட்டணம்…..

இரவு தங்கும் ரூம் அல்லது ஹால் கட்டணம்….ஆகியவை அடங்கும்.

சுற்றுலா கட்டணத்தில் அடங்காதவை….

கோவில் தரிசன டிக்கெட்

ஸ்பெஷல் தரிசன டிக்கெட்

மியூசியம் டிக்கெட்

லோக்கல் ஆட்டோ கட்டணம்..

சுற்றுலா மொத்தம் நான்கு நாட்கள்

சுற்றுலா வரவில்லை என்றால் முன்பணம் திருப்பித் தர இயலாது .

ஆகஸ்ட் மாத முன்பதிவு நடைபெறுகிறது.

தொடர்புக்கு