கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் வைகாசி வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் அம்மனை வணங்கி அருள் ஆசி பெற்றனர்.