பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத, சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்…
