சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு போட்டி
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பு போட்டி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி…
