காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக உரிமை மீட்பு குழு அணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள்- வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக உரிமை மீட்பு குழு அணி சார்பில் காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை பகுதியில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை…
