சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சென்னையில் இயக்குனர் எம்.கே.குமார் மற்றும் நகைச்சுவை நடிகர் தில்லை மணி இருவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து திரைப்பட துறையை பற்றி பேசி கலந்துரையாடினார்கள்.
