செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் மத்திய அரசாங்கத்தின் நிதியிலிருந்து 9 லட்சம் மதிப்பில் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி பலராமன் அவர்களால் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில செயற்குழு உருப்பினர் பலராமன் பாஜகமாவட்ட செயலாளர் ரா.முருகன் மதூர் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம்மாள் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சி.எம்.ஏழுமலை நிர்வாகிகள் ஜெயச்சந்திரன் சீனிவாசன் முருகேசன்
தனஞ்செழியன் அலமேலு கமலநாதன் ரேவதி ஸ்ரீராம் பாலாஜி முருகன் வெங்கடேசன் எலப்பாக்கம் கிளை தலைவர் ஜெயபிரகாஷ் மதூர் கிளை தலைவர் இந்துமதி
உட்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
