ராமநாதபுரம் மாவட்டம் சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்தும் குடிநீர் மற்றும் பாதாளசாக்கடை,கழிவு நீர் என மக்களின் அடிப்படை குறைகளை தீர்ப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
அதில் மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்கூடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் உட்பட அனைத்து துறை அலுவலர்களையும் வலியுறுத்தி பேசினார்
