பாரதிய ஜனதா கட்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் ஆணைகிணங்க மாவட்ட தலைவர் டாக்டர் பிரவீன்குமார் வழிகாட்டுதலுடன் மண்டல் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் மதூர் ரா.முருகன் தலைமை தாங்கினார். இதில் கிளை தலைவர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன், முருகன்,முன்னாள் இளைஞரணி வெங்கடேசன் முன்னாள்
ஒன்றிய துணை தலைவர் தனஞ்செயன், பெருமாள்,இளங்கோ ராமலிங்கம் முன்னாள் ஒன்றிய பொதுச் செயலாளர் ஆர்.எம்.முருகன் அனைவரின் முன்னிலையில் அன்னங்கால் 157 பொரங்கால் 158 அத்திவாக்கம் 159 களத்தூர் 180 ஒரத்தி என பூத்துகளில் மூவர்ண கொடி பேரணி மற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.