கோவையைச் சார்ந்த சி. ‘தமிழ்’ மணிகண்டன் அவர்களின் சீரிய தமிழ்பணியைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வகையில் புன்னகை இலக்கிய அமைப்பு மற்றும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் நடத்திய விழாவில் எழுத்தாளர் அம்சப்ரியா மற்றும் புன்னகை ரமேஷ் ஆகியோர் திருக்கரங்களால் அவருக்கு புன்னகை தமிழ்ப் பற்றாளர் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.