செங்கல்பட்டு மாவட்டம் மதூர் ஊராட்சியில் மூவர்ணக் கொடி ஏந்தி வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம். மதுராந்தகம் சட்டமன்றம் மூவர்ண கொடி பேரணி மாநில தலைவர்
நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல் படி மாநில அமைப்பு பொதுச்செயலாளர்
கேசவவிநாயகன் அறிவுறுத்தல் படி பெருங்கோட்ட பொறுப்பாளர் வினோஜ் பி.செல்வம்
மாவட்ட பார்வையாளர் ரங்காரவி முன்னாள் மாவட்ட தலைவர் வி.பலராமன் ஆலோசனைபடி மாவட்ட முன்னாள் தலைவர் மோகனராஜா ஆலோசனையின் படி
மாவட்ட தலைவர் மருத்துவர் பிரவின்குமார் வழிகாட்டுதல் படியும் இந்தியாவின் வெற்றி ஊர்வலம் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாகவும் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும் மூவர்ண கொடி ஏந்தி வெற்றி ஊர்வலம் 76, மதூர் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ரா.முருகன் தலைமை தாங்கினார் ஒன்றிய கவுன்சிலர் ரேவதிபலராமன்,மாநில செயற்குழு உறுப்பினர் வி.பலராமன் நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதில் நிர்வாகிகள் ஜெயச்சந்திரன் சீனிவாசன் முருகேசன்
தனஞ்செழியன் அலமேலு கமலநாதன் ரேவதி ஸ்ரீராம் திபாலாஜி முருகன் வெங்கடேசன் எலப்பாக்கம் கிளை தலைவர் ஜெயபிரகாஷ் மதூர் கிளை தலைவர் இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
