நாமக்கல் மாவட்டத்தில் உள்ள KSR education groups ல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள விஜய பாண்டியன் சிலம்பம் தற்காப்பு கலை பள்ளி மாணவர்கள் 37 பேர் போட்டியில் கலந்து கொண்டு 33 நிமிடங்கள் மற்றும் 33 வினாடிகள் சிலம்பம் சுற்றி Nobel world record சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர் வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் பயிற்சியாளர்கள் செல்வ பாண்டியன், ராமர் , லட்சுமணன் ஆகியோர் பாராட்டினர்
