பிரதமர் மோடியைஎதிர்த்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பிரதமர் மோடி தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். அவரை திரும்பி போகும்படி வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். தஞ்சாவூர் கீழவாசல் நால்ரோடு அருகில்…