திருமண வரவேற்பு விழா” மதுரை சிலைமான் பகுதியில் சமூக சேவகர் இப்ராகிம்/மகளிர் சுய உதவிக்குழு தலைவி சபர்நிஷா இல்ல திருமண வரவேற்பு விழாவில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ‌ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளர் வசந்த் குடும்பம், ஜெ.விக்டர் தங்கை குடும்பம், ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, நடிகர் திருநாவுக்கரசு, எழுத்தாளர் விவேக் ரா‌ஜ், வழக்கறிஞர் ஷீலா, நடிகை பொற்கொடி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சமூக சேவகர் இப்ராகிம் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் எங்களை வரவேற்று அறுசுவை விருந்து உணவு வழங்கினார்கள்.

மணமக்களை வாழ்த்தி விடை பெற்றோம். ஜெ.விக்டர், மனோகரன், விவேக் ரா‌ஜ் இணைந்து சமூக சேவகர் இப்ராஹீம் மற்றும் மணமக்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *