துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டில் தெப்பக்குளம் அருகில் (ஜீன் -03) துறையூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024- 25
கீழ் ரூ 9.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடையை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, நகர்மன்றத் தலைவர் செல்வராணி மலர்மன்னன், நகரமன்றத் துணைத் தலைவர் மெடிக்கல் முரளி,கூட்டுறவு இயக்குநர் வினோத் குமார், வட்ட வழங்கல் அலுவலர் முத்து,நகர மன்ற உறுப்பினர்கள் வீர மணிகண்டன், இளையராஜா,நித்யா கிருஷ்ணமூர்த்தி, சுதாகர், ஜானகிராமன், செந்தில்குமார், பாஸ்கரன், சுமதி மதியழகன்,முத்து மாங்கனி,ஹேம, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து, சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார்,வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ்குமார், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் தர்ஷினி திருமூர்த்தி, மாவட்ட ஐடி சேகர், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கிருபா, அரசு வழக்கறிஞர் ஜெயராஜ், பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா, பூபதி, மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், நகர துணை செயலாளர்கள் இளங்கோவன்,பிரபு, பொருளாளர் சீனிவாசன், அவைத்தலைவர் தர்மலிங்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் பிரபு, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கீரம்பூர் முத்துதுரை,ஒன்றிய பிரதிநிதி ரெங்கநாதபுரம் கார்த்திக்,தொண்டரணி வழக்கறிஞர் யோகராஜ், சிறுபான்மையினர் அணி வழக்கறிஞர் முகமது ரபீக், மாவட்ட இளைஞர் அணி சிலம்பரசன், மாணவரணி ரெங்கநாதபுரம் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் பிரபு, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஸ்டுடியோ சசிகுமார்,வழக்கறிஞர் சரண்ராஜ் அன்பு காந்தி, மெடிக்கல் பிரேம்குமார்,18வது வார்டு மோகன், சசிகுமார்,17வது வார்டு நல்லுசாமி, ரியல் எஸ்டேட் மணி,நடுவலூர் செல்வகுமார், காளிப்பட்டி சுப்பிரமணியன், தொமுச சுப்பையா, தளபதி கதிரேசன், ஆதனூர் ரவிச்சந்திரன், ஆட்டோ மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்