மீனாட்சி மருத்துவமனையின் சார்பில் என்எல்சி ஓய்வூதியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, விடால் இன்சூரன்ஸ் டிபிஏ என்எல்சி,தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய என்எல்சி ஓய்வூதியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…
