கந்தர்வகோட்டை அருகே அறிவியல் நாட்காட்டி வெளியீடு
கந்தர்வகோட்டை மார்ச் 23. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச வானிலை தினத்தை முன்னிட்டு அறிவியல் நாட்காட்டி வெளியிடப்பட்டது நாட்காட்டியினை…
