இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் மதுரையில் விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதல் குறித்த விழிப்புணர்வு முகாம்.“இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்” என்ற தலைப்பில் மதுரை வேலம்மாள் கல்லூரியில்…