வடகிழக்கு பருவமழை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு, மலேரியா, டைப்பாயிடு போன்றகாய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்கவேண்டும். வீட்டைச்சுற்றிலும் குப்பைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும் எனவும்…
