மதுரை மாமன்னர் மருது சகோதரர்களின் 224-வது குருபூஜை விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் குரு பூஜையில் கலந்து கொள்ள வாகனத்தில் செல்லும் நபர்கள் தங்களது எல்கைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் அதற்குரிய ஆவணங்களை காட்டி உரிய அனுமதி பெற்று செல்ல வேண்டும். விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.என்று காவல்துறை சார்பாக உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மாமன்னர் மருது சகோதரர்களின் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள செல்லும் வாகனங்களுக்கு மதுரை மாவட்டம்திருமங்கலம் நகர் காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்கள் பல வாகனங்களுக்கு பதிவு எண்களுடன் கூடிய அனுமதி பாஸ் வழங்கினார்.