சுதந்திரப் போராட்ட வீரரான மாமனார் மருது பாண்டியர்களின் 224.வது.குருபூஜை முன்னிட்டு கும்பகோணம் மகாமகம் குளத்தில் அன்னதானம் இன்று வழங்கப்பட்டது

தஞ்சை மாவட்டம் :கும்பகோணம் சிவசேனா கட்சி மற்றும் நேதாஜி நலச்சங்கம் சார்பில் மருது பாண்டியர்களின் 224.வது.குருபூஜை முன்னிட்டு சிவசேனா மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உடன் சிவசேனா கட்சி மற்றும் நேதாஜி நலச்சங்க பொறுப்பாளர்கள்,சபரி தேவர், வினோத் பட்டீஸ்வரம், சந்தோஷ், திவாகர், அவினாஷ்.. சிவசேனா கட்சி பொறுப்பாளர்கள்.. மாரி முத்து. உதயா. கல்யாண். ஆதி.ஆகியோர் இருந்தனர்.