ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம்பாத்தியபட்ட கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் இன்று அதி விமர்சையாக பக்தர் வெள்ளத்தில் நடைபெற்றது வள்ளி தேவ சேனா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்று அதனை தொடர்ந்து கோவில் முன்பாக சூரசம்கார நிகழ்ச்சியானது நடைபெற்றது