அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா நடைபெற்றது.
சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்,கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், முத்தையன், அருண்,ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், வாவிடமருதூர் கார்த்திகேயன், ஒன்றிய பொருளாளர் முடுவார்பட்டி சுந்தர்ராஜன்,பேரூர் செயலாளர் ரகுபதி,ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன், பேரூராட்சி தலைவர்ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ்,துணைத் தலைவர் சுவாமிநாதன்,மற்றும் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர்கள்
சேதுசீனிவாசன்,தனுஷ்கோடி, ஜெயப்பிரகாஷ்,கிளைச் செயலாளர் அற்புதம், செந்தில், வீரணன்,மற்றும் பண்ணகுடி பாண்டி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
