கம்பம் நகரில் நமது மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தேனி மாவட்டம் கம்பம் நகரில் நமது மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பி எல் ஏ ஜெகநாதர் மிஸ்ரா தலைமையில் சுதந்திரப் போராட்ட வீரர் மருது பாண்டியரின் 224 வது குருபூஜை திருநாளை முன்னிட்டு நகரில் பிரதான வீதியில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நமது மற்றும் முன்னேற்ற கழக நகர நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்
