காரைக்காலில் நவம்பர் 2-தேதி கல்லறை திருவிழா வருகின்ற காரணத்தால் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஏறத்தாழ ரூபாய் 25-இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மாரியம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ கல்லறை சீரமைக்கும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் நாஜிம்,பார்வையிட்டார்