புதுச்சேரி வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கில் ஶ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் ஸ்கந்த ஷ்ஷடி சூர ஸம்ஹாரத்தை முன்னிட்டு 26. தேதி முருகப்பெருமான் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

இதனைத் தொடர்ந்து வீதி உலா வந்தவுடன் சிங்கமகா சூர ஸம்ஹாரம் செய்யும் விழா விமர்சையாக நடைபெறும்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று முருகப் பெருமானை நோக்கி கோஷமிட்டனர் முருகப்பெருமானை வணங்கி சென்றனர் இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் நாகப்பன் குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்