செய்தியாளர் பார்த்தசாரதி
வில்லியனூரில் பழங்குடியினர் விடுதலை இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது
இதில் வில்லியனூர் மூர்த்தி நகர் சாலை ஓரமாக ஒதியம் பட்டு சாலை பகுதியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் குருவிக்கார மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என்று வில்லியனூர் வருவாய் துறை அதிகாரியிடம் மனு அளிக்கும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது
இதில் பலமுறை துணை நிலை ஆளுநர் முதல்வர் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினள் அரசு உயர் அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளோம் எந்தவித முன்னேற்றம் இல்லை என்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர் பழங்குடி இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் நிர்வாகிகள் குருவிக்கார மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் வருவாய்த்துறை அலுவலகம் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்
