தேனி மாவட்டம் பெரியகுளம் நகரம் 29 வது வார்டு அர்ஜுனர் தேவர் செந்தில் வார்டு உறுப்பினர் முத்துலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அடிப்படை வசதியான சாலை வசதியும் பாதாள சாக்கடை வசதியும் செய்து தரக்கோரியும் மாதா கோவில் தெருவில் மழை நீர் வடிகால் வசதியும் செய்து தரக் கோரியும் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் அமைத்து தரக்கோரியும் தேவர் சிலை அருகில் ஹைமாஸ் விளக்கு அமைத்து தர கோரியும் தெற்கு புது தெருவில் சிசிடிவி கேமரா வசதி செய்தி தரக்கோரியும் 29 வது வார்டு மக்கள் கோரிக்கை வைத்தனர் இந்த கூட்டத்தில் மறவர் சங்கத் தலைவர் ராஜகோபால், சேகர், தங்கவேல் மற்றும் வார்டு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
