ரூ 55 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் துறையூர் நகராட்சி அதிகாரிகள் அதிரடி
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் ஆணையர் சுரேந்திர ஷா உத்தரவு படி ரூ 55 லட்சம் பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். துறையூர் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா பேருந்து நிலைய கடைகள்,…