பங்குனி உத்திரத்தை முன்னிட்டுஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலய பால்குடம்,காவடி திருவிழா
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மேலவழுத்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டுஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலய பால்குடம்,காவடி திருவிழா …. மிக பெரிய ராட்சச ரத காவடி…
