தேனியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி தேனியில் பழைய பஸ் நிலையம் காமராஜர் பேருந்து நிலையத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் கையிழுத் திட்டு துவக்கி வைத்து விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்