மதுரை மாவட்டம் ஆலத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றி ஆலோசனைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமைக் கழக மாநில நிர்வாகியும் மாவட்ட செயலாளருமான டேவிட்அண்ணாதுரை, மாவட்டச் செயலாளர் மேலூர் சரவணன், அலங்காநல்லூர் ஒன்றிய கழக செயலாளர்கள் கோடீஸ்வரன், ரகு, ஜெயபாண்டி, நகரச் செயலாளர் ராஜபிரபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்..

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *