தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழக முதல்வர் பசுமை விருது வழங்கி பாராட்டு தமிழகத்தின் தலைநகரான சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையில் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியதற்காக அந்த சேவையை ஊக்குவிக்கும் விதமாக தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்களுக்கு தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின்.பசுமை விருது வழங்கி கௌரவித்ததார்