புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதி நியூ 5 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான பெத்தாங்கு விளையாட்டு போட்டியை சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சமூக சேவகர் மு.பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.
அதற்கான அனைத்து அணிக்கு சீருடை மற்றும் விளையாட்டு போட்டிக்கான செலவு நீதியை திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சமூக சேவகர் மு.பிரபாகரன் அவர்கள் வழங்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் நியூ மாடன் தாளாளர் மற்றும் முத்தியால்பேட்டை தொகுதி முக்கிய நிர்வாகிகள் பெத்தான் விளையாட்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.