சின்னமனூர் வர்த்தக சங்கம் 31 வது ஆண்டு விழா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்டம் சின்னமனூர் வர்த்தக சங்கம் சார்பாக தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமையில் சின்னமனூர் மொத்த பசங்க தலைவர் ஆர் கே உதயக்குமார் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் ராமகிருஷ்ணன் எம் எல் ஏ சின்னமனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு விழாவில் கலந்து கொண்டவர்களூக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு சிறபரிசாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் வணிகர் சங்க மாநில இணைச்செயலாளர் எம் காளிமுத்து சின்னமனூர் நகர திமுக பிரமுகர் இரா. முத்துக்குமார் முன்னாள் செயற்குழு உறுப்பினர் லலிதா ஜுவல்லரி உரிமையாளர் எல் கே . சிவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *