தாளவாடி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை
சத்தியமங்கலம் தாளவாடி பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். தாளவாடி, திகனாரை, ஏரகனஹள்ளி, பணக்கஹள்ளி, கெட்டவாடி, அருளவாடி, பாரதிபுரம்,…
