தென்காசியில் அரசு ஓய்வூதிய சங்க அமைப்பு தின கொடியேற்று விழா
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க அமைப்புதினம் தென்காசியில் சங்க கொடி ஏற்றத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்டத்தலைவர் மாரியப்பன்…