மதுரையில் முதியோர் – மாற்றுத்திறனாளி களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் ‘தாயுமானவர்’ திட்டம்!:
மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள…
